Yellow Heart Particles Effects



Hi Friends, இந்த Yellow Heart Particle Effect Avee Music Player செயலி மூலமாக Create செய்யப்பட்டுள்ளது. இந்த Animation Effect WhatsApp Status போன்றவற்றில் பயன்படுத்தலாம். 

இதை எவ்வாறு உபயோகப்படுத்துவது மற்றும் எவ்வாறு Create செய்வது என்பதை பற்றி கீழே பார்க்கலாம். 

மேலும் இந்த Yellow Heart Particle Effectஐ  Download செய்வதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  கீழே உள்ள download பட்டனை கிளிக் செய்து இந்த Yellow Heart Particle Effectஐ download செய்து கொள்ளலாம்.

How to Create Yellow Heart Particles Effect


இந்த Yellow Heart Particle Effectஐ  Create செய்ய  Avee Music Player செயலி தேவைப்படுகிறது. Avee Music Player செயலியை download செய்ய கீழே உள்ள Link கிளிக் செய்யவும்

Click here

Download செய்த Avee Music Player செயலியை உங்கள் உங்களது மொபைலில் Install செய்து Open செய்யவும், இப்போது எவ்வாறு Yellow Heart Particle Effectஐ Create செய்வது என்று step-by-step கீழே பார்க்கலாம்


Step 1 (Select Visualizer Template)

 Avee Music Player செயலியை Open   செய்து அதில் உள்ள Visualizer Templateஇல் ஏதாவது ஒரு   Template Select செய்யவும்


Step 2 (Add new Image and Particle Elements)

Edit  Visualizer ஆப்ஷனை Click செய்து Template Elementsஐ Open செய்யவும், இங்கு உள்ள   Elements அனைத்தையும்  Remove செய்து கீழே உள்ள பிளஸ்(+) பட்டனை கிளிக் செய்து புதிதாக Image  மற்றும் Particles போன்ற Template Elements add செய்யவும்


Step 3  (Set Black Color Background)

இப்பொழுது Image Element ஐ கிளிக் செய்து, Image ஐ Black Color Background ஆக  Set செய்யவும். background Image ஐ எவ்வாறு Set செய்வது மற்றும் Image ஐ எவ்வாறு  Change செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Linkஐ கிளிக் செய்து பார்க்கவும்.


Step 4  (Create Heart Particle and Change Particle Color )

Add செய்த Particle Element ஐ கிளிக் செய்து, Round ஆக  உள்ள Particlesஐ Heart Particle ஆக  மாற்றவும் மற்றும் அதில் இருக்கும் Color  ஆப்ஷனை பயன்படுத்தி Heart Particles Colorஐ Yellow Color ஆக Change  செய்யவும். 

                                                               
                                    

எவ்வாறு Heart Particles Create செய்வது மற்றும் Particle Colorஐ Change  செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து  பார்க்கவும்.


How to Use Black Screen Particle Effects

Black Screen Particle Effectஐ Kinemaster, Inshot போன்ற செயல்களின் மூலமாக நமது வீடியோவில் பயன்படுத்த முடியும். எவ்வாறு நமது வீடியோவில் Black Screen Effects  பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்



Download Yellow Heart Particles Effects

Black Screen Yellow Heart Particles Effectsஐ  download செய்ய கீழே உள்ள download என்ற பட்டனை கிளிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post